Monday, December 23, 2024
Home > வகையற்ற (Page 2)

நான் தொலைத்த காதல்

ஒரு பெண் தன் காதலை விட்டு விலகுகிறாள் என்றால் குடும்ப அழுத்தம் முதற்கொண்டு அதற்கு பல்வேறு வகையிலான நியாயமான காரணங்கள் இருக்கும். இந்த நடைமுறைச் சிக்கல்களை ஆண்களால் பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியாது. ‘மச்சான்.. ஏமாத்திட்டாடா…’ என்று புலம்பி, தண்ணியடித்து அதிலும் ஒருவித சுகம் காண்பார்கள்.

Read More

சொல்லத்தோனுதே… என் காதலை…

அவளைப் பார்க்க பார்க்க என் பேச்சு மறக்குதே... அவளுடன் பேச நினைத்தாலே என் மூச்சு முட்டுதே... அவள் என்னருகில் வந்தாலே என் இதயம் நிற்குதே... அவள் வராத நாளில், என் கண்கள் எப்போதும் அவளைத் தேடுதே... அவளின் சிரிப்பு சத்தம் தினமும் என் தூக்கத்தை தொலைக்குதே... தினமும் காலையில் உதிக்கும் சூரியன் அவள் வரும் கனவை கெடுக்குதே... அவளைப்பற்றி பேச எனக்கு ஆயிரமாயிரம் இருக்குதே... அவளை நினைக்கும் வேளையில் எனக்கு இவ்வுலகம் கிறங்குதே... எப்போதாவது என்மேல் படும் அவள் பார்வையால், அதிவேகமாய், என் இதயம் துடிக்குதே... அவளுடன் அன்பால் சேர வழி தெரியாமல் என் மனம் தவிக்குதே... இதற்கு

Read More

இன்று அவளுக்குப் பிறந்தநாள்…

”நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் அப்டினா என்ன மாமா? கெட்ட தொடுதல் அப்டினா கற்பழிக்கிறதா மாமா?” என்று என் அக்கா மகள் என்னிடம் கேட்டாள். என் அக்கா மகள், தேவிகாவின் மூன்றாவது பிறந்தநாள் விழாவிற்குக்காக நெருங்கிய நலம் விரும்பிகளை மாமா அழைத்திருந்தார். அப்போது பலர் வருவார்கள் என்பதால், என் அக்கா அவளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு அருகிலேயே நான் தோரணம் கட்டிக்கொண்டிருந்தேன். விருந்தினர் வருவதற்குள் அக்கா அவளுக்குச்

Read More

முதல்வரா… விழா கமிட்டு தலைவரா…

முதலில் எல்லோருக்கும் இனிய பொங்கல் திருநாள், தமிழர் திருநாள், தைத்திருநாள், தமிழ்வருடப்பிறப்பு திருநாள், மாட்டுக்பொங்கல் திருநாள், காணும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். (ஏதாவது... விட்டுவிட்டேனா?) எடப்பாடி பழனிசாமி முதல்வராக பெறுப்பேற்று ஒரு வருடம் நிறைவுப்பெறப் போகிறது. இந்த ஒரு வருடத்தில் தமிழகத்தின் பல உரிமைகளை மத்திய அரசிடம் பறி கொடுத்தது மட்டுமே முதல்வராக எடப்பாடி பழனிசாமி சாதித்த சாதனை. எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்தெடுத்த, வழி வந்த அதிமுக ஆட்சியாகயில்லாமல், மத்திய அரசின்

Read More

ஒரு செல்பி எடுக்கனும்…! – பயண அனுபவம் – 5

கும்பகோணத்திற்கு என் தோழியின் திருமணத்திற்காக சென்றிருந்தேன். அப்போழுது அங்கு நான் சந்தித்த ஒரு மனிதனைப் பற்றியக் பதிவிது. மாலையில் நடக்க இருந்த நிச்சயதிற்காக எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நான் என் தோழியின் இரண்டு தங்கைகளுடன் பேசிக் கொண்டு, அவர்களின் சேட்டைகளையும், அவர்களின் வார்த்தைச் சீண்டல்களையும் தாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது கடைசி தங்கையை கவனித்த பொழுது, அவளின் முகத்தில் அவ்வப்பொழுது ஒரு விதமான எரிச்சல் தெரிந்தது. ஏன்? என்ன? என்று விசாரித்த பொழுது

Read More