செல்வி அக்கா… – பயண அனுபவம்-4
”திருச்சிக்கு பஸ் எறிட்டேன் டா… இன்னும் மூனு மணி நேரத்துல அங்க வந்துடுவேன். பஸ் புடிச்சி வீட்டுக்கே வந்துடரேன் டா” என என் புகழுக்கு தகவல் கொடுத்துக் கொண்டே பேருந்தில் ஏறி அமர்ந்தேன். “அது எல்லாம் ஒன்னும் வேணாம் டா அன்பு… நான் பால் பண்ணையில நிற்கிறேன்… நீ… அங்கயே இறங்கிடு” அன்று சொல்லிவிட்டு போனைத் துண்டித்தான். இந்தப் பயணம் எனது நண்பனின் திருமண நிச்சயத்திற்காக. நான் அன்பு, அவன் புகழ். நாங்கள்
Read More