நீங்க ஆம்பளையா…!
என் நண்பன் தன் வருங்கால மனைவியிற்கு, காதலர் தினத்தன்று புத்தாடை பரிசு வழங்க எண்ணினான். ஆதலால், நானும் என் நண்பனும் பிராண்ட் பேக்ட்ரி கடைக்குச் சென்றோம். அங்கே நடந்த ஒரு சம்பவமே இக்கதையின் கரு. மிக பிரமண்டமான கடை. பெயருக்கு ஏற்றதைப்போல நிறைய நிறைய பிராண்ட்ஸ். வழக்கம் போல குழம்பிப்போய் நேடுநேரமாக தேடியும் என் நண்பன் ரியாஸ் எதனையும் தேர்வு செய்யவில்லை. எனக்கு நேரம் போக போக கடுப்பாகிவிட்டது. என் நண்பன் என்னிடம் வந்து
Read More