Monday, December 23, 2024
Home > சினிமா பாதிப்பு

வலிக்குது தான்… அதுக்கு இப்ப என்ன பண்றது…

வலிக்குது தான்... அதுக்கு இப்ப என்ன பண்றது... 2013ஆம் ஆண்டு வெளியான ராஜாராணி திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. படம் தாறுமாறு வெற்றி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்து அட்லி இயக்கிய திரைப்படம். ஷங்கரின் உதவியாளர் அட்லி என்ற அடையாளத்தை முதல் படத்திலேயே அட்லி உடைத்தெறிந்து, அவருக்கு என்று அடையாளத்தை கொடுத்த படம் ராஜாராணி.  தமிழக மக்களின் மனதில் நீங்க இடம் பெற்ற மௌனராகம் திரைப்படத்தின் நகல்

Read More

ஸ்பெஷல் காதல்…

ஸ்பெஷல் காதல்... மாற்று மாப்பிள்ளை... குருடர்களை பற்றிய ஒரு கதை இருக்கிறது. நான்கு குருடர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள், ஒரு நாள் குளத்திற்கு குளிக்கச் செல்லும் வழியில் ஒரு யானையும், யானைப் பாகனும் எதிரே வருகிறார்கள். குருடர்கள் நால்வரும் யானைக்கு மிக அருகில் வந்த பொழுது, யானை வருகிறது சற்று தள்ளி போகுமாறு பாகன் அவர்களை அதட்டுகிறான். இதுவரை யானைகளைப் பற்றிய கதைகளை காதால் மட்டுமே கேட்ட குருடர்கள், யானை எப்படி இருக்கும்

Read More

அருவியின் சாரல்…

அருவியின் சாரல்... 2017ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்படங்கள் எவை? என்று பட்டியலிட்டால் நிச்சயம் அருவி திரைப்படமும் அதில் இடம்பெறும். படத்தின் கரு, அருவியாக நடித்த அதிதி பாலன், திரைக்கதை, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மனிதம் அடிப்பட்டு போவது பற்றிய காட்சிகள், குழந்தைப் பருவத்தின் அழகியலை காட்டிய விதம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு என பாராட்ட நிறைய அம்சங்கள் இருக்கின்றன. அருவி திரைப்படத்தைப் பற்றி ஏராளமான விமர்சனங்களும், பாராட்டுக்களும் வந்துவிட்டது. ஆகவே, படத்தில் என்னை கவர்ந்த

Read More