Monday, December 23, 2024
Home > இலக்கு (Page 2)

அவசரம்

     இன்றைய அவசர உலகின் வேகத்திற்கு பலர் ஒன்ற முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் உலகம் தன் வேகத்தினைக் குறைக்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றது. எல்லாவற்றிற்கும் அவசரம். காலையில் எழுந்தது முதல் இரவு வரை அவசரம், அவசரம், அவசரம். இப்படியான அவசர உலகில், கருத்துக்களும் அவசரமாய் பகிரப்பட்டு வருகின்றது.      ஒரு சம்பவம், பேட்டி, விபத்து, கொண்டாட்டம், வெற்றி, தோல்வி என எதுவாய் இருந்தாலும் மக்கள் கருத்துச் சொல்ல தயாராக இருக்கிறார்கள். ஆனால் இன்று

Read More

இலக்கு

     இலக்கில்லா பயணம் எங்கேயும் சென்று சேர உதவாது. அதேபோல் எனது இணையப் பயணம் இலக்கில்லாமல் தொடர்ந்தால் சமூகத்தினை சரியாக பதிவு செய்ய முடியாதோ என்கிற அச்சம் எனக்குள் எழுகிறது. ஆகவே என் இணைய பயணத்திற்கு எனக்கு நானே 5 (ஐந்து) வரையறைகளை வகுத்துள்ளேன். இதனை விதிமுறை என கூற முடியாது. ஏன்னெனில் எப்படி சத்தியம் செய்வது மீறப் படுவதற்கோ, அதேபோல் விதிமுறை வகுப்பதும் மீறப் படுவதற்குத் தான்.      விதிமுறை

Read More