Monday, December 23, 2024
Home > அரசியல் > #தேர்தல்2019

திமுகவின் அக்னிப்பரீட்சை…! – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் திமுக நிற்கப்போகும் தொகுதிகளில் 15 தொகுதிகள் எளிதாக வெற்றிப்பெறக் கூடிய தொகுதிகள் எனவும், காங்கிரஸுக்கு, அக்கட்சி பலவீனமாக உள்ள 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அரசியல் விமர்சகர்களும், எதிர்கட்சியினரும் கடுமையாக சாடுகின்றனர். இது பற்றி விவாதங்கள் பரவலாக எழுந்துள்ளன. 2016ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டசபைத் தேர்தலின் திமுக-காங்கிரஸின் ஓட்டு விகிதங்களை அடிப்படையாக வைத்தே இந்த விவாதங்கள் எழுகிறது. மேலும் குறிப்பாக வடமாவட்டங்களிலுள்ள 14 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக

Read More