Monday, December 23, 2024
Home > கேள்விபதில் (Page 2)

வசனமா முக்கியம் – #கேள்விபதில் – 13

கேள்வி: “ஒரு பொண்ணு வீட்டவிட்டு வெளிய போகும் போது, நாலு பயலுக பாத்தா அதுல ஒருத்தன பாத்து சின்னதா சிரிச்ச தான், அவன் மத்த மூனு பேருகிட்ட இருந்து அந்த பொண்ண காப்பத்துவான்” - நிமிர்ந்து நில் என்ற படத்தில் வரும் இந்த வசனம் எந்த அளவிற்கு யதார்த்தமானது?  - பெயர் கூற விருப்பாத வாசகி. பதில்: இந்த வசனம், நிமிர்ந்து நில் படத்தில் “மகா” நல்லவனாக நடித்திருக்கும் ஜெயம் ரவியைப் பார்த்து

Read More

ஜன்னல் ஓரம் – கேள்விபதில்-12

கேள்வி: ஏதேனும் சுவரசியமான பயண அனுபவம் இருக்கிறதா? பதில்: நிச்சயமாக பயணங்கள் சுவரசியமானது தான். அதிலும் பேருந்துப் பயணம் மிக மிக சுவரசியமானது. பல விசித்திரமான மனிதர்களை இப்பயணத்தில் ஊடே சந்திக்க முடிகிறது. பட்டிக்காடு தளத்தில் எழுதப்படும் பெரும்பாலான பதிவுகளுக்கு பயணங்களே துவக்கப் புள்ளியாக இருக்கும். முன்பெல்லாம் பேருந்துப் பயணம் என்றாலே அலர்ஜி தான். ஆனால் போகப் போக அதில் ஒரு அழகியல் இருப்பதனை உணர்ந்துக் கொண்டேன். இப்போழுதெல்லாம் அடுத்தப் பேருந்துப் பயணம்

Read More

என்ன விளையாடுறயா? – கேள்விபதில் – 10

கேள்வி:செலவில்லாமல் மனிதனால் கொண்டாட முடியுமா? ஒரு நல்ல செய்தி... இன்றைய சமூக வலைத்தள காலத்தில் வாழ்வைக் கொண்டாடும் இளைஞர் பட்டாளமும், முதிய இளைஞர்களும் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். எதற்கு எடுத்தாலும் கொண்டாட்டம். அதேசமயம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நமது சமூதாயம் மன அழுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது.  கொண்டாட்டமாக இருக்க வேண்டிய நமது வாழ்க்கை திண்டாட்டமாக இருப்பதற்கும் நாமும் ஒரு காரணமா? என்று ஆராய வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். நெருங்கியவர்களின் நல்ல

Read More

ஐடி வேலையில் இருப்பவர்கள் கூலிகளா? – கேள்விபதில்-9

கேள்வி: ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களை கூலிகள் என்று விமர்சிக்கும் போக்கு அதிகரித்த வண்ணம் இருக்கிறதே? பதில்: சில உண்மைகள்... வளர்ந்த நாடுகளில் எடுபிடி  வேலை, கணினி வேலை, வண்டி ஓட்ட டிரைவர், பிளம்பர், எலக்டிரிசியன், கால் செண்டர் வேலைகளைச் செய்ய ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கிறது என்பதனை போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. செலவீனங்களைக் குறைக்க மட்டும் அத்தகைய வேலைகளுக்கு இந்தியா போன்ற நாடுகளில் இருப்பவர்களை வேலைக்கு எடுக்கிறார்கள்.

Read More

பெண்ணுக்குத் தேவை ஆதாயமா? அடையாளமா?- கேள்விபதில் – 7

கேள்விபதில்-7 1. பெண்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும்? பணம். இது தான் இன்றைய பெரும்பாலான உழைக்கும் பெண்களுக்கு மிக தேவையானதாக இருக்கிறது. அதனை இலக்காக வைத்தே இக்காலத்தில் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். பணம் மட்டுமே மிக முக்கியக் காரணம் என முடிவு செய்ய வேண்டாம். வேறு பல காரணங்களும் இருக்கலாம். ஆனால் மிக முக்கிய காரணமாக இருப்பது பணமே. ஆனால் இது தான் இன்றைய எதார்த்தம். ஒவ்வொரு மனிதனுக்கும் பணத்தின் தேவை

Read More