ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தானா இணையம்? – #கேள்விபதில் – 1
அடுத்து என்ன எழுதுவது என்று குழப்பம். எழுத முடிவு செய்து, ஒரு மாதம் கூட முழுமையாக முடியவில்லை அதற்குள்ளாக இப்படி ஒரு குழப்பமா? எழுத பல தலைப்புகள் தயார் செய்தபின் ஏதோ ஒரு தடுமாற்றம். மனதில் பதற்றம் வேறு. என்னை நானே பல கேள்விகள் கேட்டுக்கொண்டேன். என்னை நானே சுயப்பரிசோதனை செய்துக்கொண்டேன். முடிவாக எனக்குள் சிறிது தெளிவு பிறந்தது. அப்போது ஒரு எண்ணம் மனதில் உதித்தது. ஏன் எனது
Read More