Monday, December 23, 2024
Home > கவிதை (Page 3)

அடியே பொண்டாட்டி… – #கவிதை

அடியே பொண்டாட்டி... நீயே என் வழிகாட்டி... நீயே என் நாட்காட்டி.... நீயே என் திசைக்காட்டி... நீயே என் வாழ்வின் படகோட்டி...   அடியே பொண்டாட்டி.... இனி போட மாட்டேன் உன்னுடன் போட்டி... என் இதயம் இனி பனிக்கட்டி... நீ அதை உருக்கும் தீச்சட்டி... நீ என்னை அடக்கும் பாம்பாட்டி... நம் பிள்ளைகளின் முலையூட்டி...   அடியே பெண்டாட்டி... ஆட மாட்டேன் வாலாட்டி... இனி உன்னை மிரட்டி... நினைக்க மாட்டேன் வைப்பாட்டி... துரத்த மாட்டேன் உன்னைவிரட்டி...   அடியே பொண்டாட்டி... உன் காலில் போட்டேன் நான் மெட்டி... உன் நெற்றியிலே குங்குமம் சூட்டி... உன் தலையிலே பூச்சூட்டி... ஒட்டுமொத்த ஊரைக்கூட்டி.... கொண்டாடினேன் அதையொட்டி... திருமணமொன்னும் நிகழ்வொட்டி...   அடியே பொண்டாட்டி... நீயே

Read More

காதல் என்னும் பேரலை – #கவிதை

புன்னகை உணர்ச்சியைத் திறக்கும்... உணர்ச்சி காதலைத் திறக்கும்... காதல் முத்தத்தைத் திறக்கும்... முத்தம் காமத்தைத் திறக்கும்... காமம் கூடலைத் திறக்கும்... கூடல் உச்சத்தைத் திறக்கும்... உச்சம் மனநிம்மதியைத் திறக்கும்... நிம்மதி நல் வாழ்க்கையைத் திறக்கும்... வாழ்க்கை உலகத்தை திறக்கும்... உலகம் நம் அறிவை திறக்கும்... அறிவு பொருளைத் திறக்கும்... பொருள் மேண்மையைத் திறக்கும்... மேண்மையே புன்னகயைத் திறக்கும்... பெண்ணின் புன்னகையே... இங்கே காதலின் திறவுகோல்...   காதல் என்றென்றும் புரிந்துக்கொள்ளவே முடியாத ஒரு புன்னகை... புரிந்துக்கொண்டால்... அது நினைவே கொள்ள முடியாத ஒர் நினைவலை... அதுவே காதல் என்னும் பேரலை... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஜூலை 28,

Read More

அது காதலாய்… – #கவிதை

பெண்ணின் புன்னகை கிளர்ச்சியைத் தூண்டும்... அதனை உணர நல்ல பயிற்சி வேண்டும்... அந்தப் பயிற்சி நல்ல முயற்சியை தூண்டும்... முயற்சியே காதலை வெளிக்காட்ட உதவும்... வெளிக்காட்டிய காதலில் தான் அன்பே பிறக்கும்... அன்பின் பிறப்பில் காதல் துவங்கும்... காதல் துவங்கியபின்னே புரிதல் துவங்கும்... புரிதல் திருமணமென்னும் புதயலைக் கொடுக்கும்... தீயவனுக்கும், கயவனுக்கும் அது கசக்கும்... நல்லவனுக்கும் வல்லவனுக்கும் அது இனிக்கும்... ஆம்... இனிக்கும்... கடைசிவரை... அது காதலாய்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஜூலை 28, 2020 மாலை 04.30 மணி…  

Read More

காதலில்லாமல் உலகமேயில்லை… – #கவிதை

ஒன்று சேர வேண்டி மட்டுமே வருவதல்லவே காதல்... பிரிந்தே போனாலும் தோற்காதே இந்தக் காதல்... எவ்வளவு சண்டைகள் வந்தாலும் மறக்கடிக்கும் இந்தக் காதல்... முறிந்தே போனாலும், நினைத்து நினைத்து புன்னகைக்க வைக்குமே காதல்... சேர்ந்திருந்தால், உலகே நம் காலடியில் என நினைக்கத் தூண்டுமே இந்தக் காதல்... சேராதிருப்பின்னும், அது நன்மைக்கே என புரியவைக்கும் நல்ல காதல்... கேள்விக்குள்ளான வாழ்விலும் கூட ஒளிவீசுமே காதல்... தோற்றால், உலகையே இருட்டாகும் இந்தக் காதல்... மரணத்தின் நுழைவுவாயிலை கூட, முத்தமிட துணியவைக்கும் இந்தக் காதல்... ஏனென்று தெரியாமலே, வரும் இந்தக் காதல்... யாரிடமும் சொல்லாமலேயே போய்விடுமே இந்தக் காதல்... மீண்டும் மீண்டும் யார் மேலாவது பிறக்குமே இந்தக்

Read More

இன்னும் அவளுக்காக – #கவிதை

ஓடிவிட்டாதே பல மாதங்கள்... அவளுக்கு யாருடனோ திருமணமாகி... ஏனோ என்னால், இன்னும் அவளை... மறக்கத்தான் முடியவில்லை... அவள் கண்களின் பார்வை தான்... இன்னும் இருக்கிறதே... உயிர்ப்புடன்... என் கண்ணுக்குள்ளே... இது தான் காரணமோ... அவள் நினைவு வரும் வேளையில்... என் கண்களில் நீராய் வடிய... அந்நேரங்களில்... நெஞ்சிலே சுரக்கிறதே ஒரு வலி... போதையாய்... வலி தரும் போதைக்கு நான் அடிமை... அந்த போதையில்... அவளை நான் மறக்காமல் இருக்கின்றேன்... வலியால் இன்னும் துடிக்கின்றேன்... அவளின் நினைவுக்கொண்ட பொழுதெல்லாம்... இன்னும் என் இதயம் ஏனோ துடிக்கிறது.. நானும் துடிக்கிறேன்... இன்னும் அவளுக்காக... வாழ்க... என் அன்பே... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஜூலை 27, 2020 மதியம்

Read More