Monday, December 23, 2024
Home > அரசியல் (Page 2)

தலையாட்டி பொம்மைகளா பெண்கள்??? – #கேள்விபதில் – 16

கேள்வி: தமிழக உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத பொறுப்புகளுக்கு பெண்கள் தேர்ந்தேடுக்கப்படப் போகிறார்கள். ஆக, தலையாட்டி பொம்மைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறதா? - பெயர் கூற விரும்பாத வாசகர். பதில்: வாசகர் கேட்ட கேள்வியில் இரண்டு தவறுகள் இருக்கின்றன. பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இனி 50% இட ஒதுக்கீடு என்பதே தவறான பார்வை. உண்மையில் இது அவர்களது உரிமை. தமிழக வாக்காளர் பட்டியல் படி பார்த்தால் பெண்களுக்கு 51% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஆக

Read More

நல்லாட்சி !!! – #கேள்விபதில் – 15

கேள்வி: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் இனி பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறதாமே? பதில்: தற்பொழுது நடைமுறையில் இருப்பது 33% தான். பெண்களின் அயராத உழைப்பும், பெரும்பாலும் ஊழலற்ற பொது வாழ்வும், அவர்களுக்கு 50% இடங்களை தட்டிப் பெற உதவியாய் இருந்திருக்கிறது. ‘பெண்களுக்கு எதுக்கு அரசியல் என நம் தாத்தாக்கள் பேசினார்கள், பெண்களுக்கு எதுக்கு உள்ளாட்சியில் 33% இட ஒதுக்கீடு என நம் தந்தைமார்கள் பேசினார்கள், இதோ அவர்கள் 50%

Read More

சொல்லவேயில்ல… அமெரிக்காவிலும் தேர்தலாமே!!! – #தேர்தல்2016 – பதிவு…3

அரசியல் என்பது மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று புலம்பாத அறிஞர்கள் அரிது. ஆனால் உண்மையில் அரசியல்வாதிகள் தான் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறார்களே தவிர மக்கள் அந்நியப்படவில்லை. அமெரிக்கவா இருந்தால் என்ன? தமிழகமாக இருந்தால் என்ன? அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே மாதிரித் தான் இருப்பார்கள் போல. எது எப்படியோ 2016ஆம் ஆண்டின் அரசியல் நிகழ்வுகள் வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அதுவும் தமிழக கள நிலவரவும்

Read More

வேட்பாளர் பட்டியல் #தேர்தல்2016 – பதிவு…2

இந்தத் தேர்தலில் போட்டியில் இருக்கும் வேட்பாளர்களைப் பற்றிய அலசல்களுக்கு போகும் முன்னர் நமது ஜனநாயக முறைப் பற்றி சில அடிப்படைகளை விளக்கி விடுகிறேன். நமது ஜனநாயக முறைப்படி முதல்வர்/பிரதமர் வேட்பாளரை அறிவித்து தான் போட்டியிட வேண்டும் என எந்த சட்டமுமில்லை. அதேபோல முதல்வர்/பிரதமர் வேட்பாளரை அறிவிக்க எந்தத் தடையுமில்லை. ஆனால் முதல்வர்/பிரதமர் என்பவர் தேர்தல் மூலம் தேர்தேடுக்கப்பட்டவர்கள் மூலமாக தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் தான். தமிழக சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. அதில்

Read More

”விஜயகாந்த்” புயல் #தேர்தல்2016 – பதிவு…1

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இரண்டு வாரங்களாகத் தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் தேர்தல் களத்தின் தாக்கமோ டிசம்பர் மாதம் முதலே சூடு பிடிக்கத் துவங்கிவிட்டது. சரியாக சொல்வதானால், எப்போது தமிழகத்தை மழையும், வெள்ளமும் புரட்டிப் போட்டதோ அப்போது முதலே அரசியலில் களமும் சூடாக ஆரம்பித்துவிட்டது. மழைக்கு நிவாரணம் தருகிறேன் என்ற பெயரில் கட்சிகள் செய்த காட்சிகள் யாரும் அருவறுக்கத்தக்க வகையிலே அமைந்தன என்பதே உண்மை. அப்போதே அப்படி என்றால் இப்போது

Read More