எனக்கொரு பேராசை – கேள்விபதில்-11
கேள்வி: தமிழக தேர்தல்களம் பற்றிய உங்கள் கருந்து என்ன? பதில்: இன்றைய தமிழக தேர்தல் களத்தைப் பற்றி தேர்தல் முடிவு வரும் வரை எந்தக் கருத்தும் சொல்லக் கூடாது என்று தான் இருந்தேன். அரசியலில் காட்சிகள் மிகவும் ஆபாசமாகவும், அபத்தமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் அரசியல் நாகரிகம் என்பது கிலோ எவ்வளவு என்பதைப் போல நம் தலைவர்கள் நடந்துக் கொள்வது எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்துக் கொண்டிருக்கிறது என்பதனால்
Read More