என்னைப் பிரிவதில் – #குட்டிக்கவிதை
வென்றுவிட்டாய்... நீ... என்னைப் பிரிவதில்... ஆனால்... தோற்றுவிட்டாய்... நீ... என் மனதிலிருக்கும் உன் நினைவுகளை அழிப்பதில்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஆகஸ்டு 29, 2020 காலை 10.42 மணி…
Read More