Monday, December 23, 2024
Home > சிறுகதை

பொண்டாட்டி சார் – #சிறுகதை

“என்னாது?” “ஓ அத உனக்கு அனுப்பிட்டேனா?” “சாரி” “சாரி” “அத என் டீம்ல இருக்கற பொண்ணுக்கு அனுப்பறதுக்கு உனக்கு அனுப்பிட்டேன்” “சாரி டா” “சரி விட்டுத் தொல” “ப்ளிஸ் மன்னிச்சு” ***** “ஒண்ணும் புரியல” “இட்ஸ் டூ இண்டர்பிரட்” “இதுல என்னத்த இண்டர்பிரட் பண்ணனும்” “அது நல்லா இருக்குனு வெச்சது, நீ ஃபிர்யா விடு” “என்னத்தயோ சொல்லிட்டு திரியுற” ***** “யாருக்கோ தகவல் கொடுக்கறனு மட்டும் தெரியுது” “ஆனா யாருக்குனு தெரியல” “எனக்கு ஒன்னும் புரியல” “பட். கீப் கோயீங்” “லூசு” “அது ஒரு சைக்காலஜி ஸ்டேட்டஸ்” “ஓ நீ அப்படி சொல்ற” “அட ஆமா பா ஆமா” ***** “இரு படிச்சிட்டு சொல்றேன்” “ஏன்

Read More

தண்ணீரில் நான் பார்த்த முகம் – #சிறுகதை

என் மச்சினிச்சியின் (மனைவியின் பெரியப்பா பெண்) திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சேலத்திலிருந்து திருச்செங்கோடு செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன். நான் ஒரு சிறு தொழில் செய்து வாருகிறேன். தொழில் நிமித்தமாக எதிர்பாராதல் வந்த ஒரு வேலையால், சென்னை சென்று புதிய சேலை மாதிரிகளை காட்டி, வாடிக்கையாளரிடம் சம்மதம் வாங்கினால் மட்டுமே உற்பத்தியை தொடங்க வேண்டும் என்ற நிலை. என் வேளையாட்களை யாரையேனும் அனுப்பி வைக்கலாம் என்றால், அவர்கள் ஏதாவது தவறாக புரிந்துக்கொண்டு

Read More

ஒரு ரவா தோசை பார்சல் – #சிறுகதை

எங்கள் நண்பர்கள் குழுவுக்குள் தென்காசியருகே இருக்கும் குற்றால அருவியில் நன்றாக குளியல் போட வேண்டும் என்பது தீராத ஒரு ஆசை. கடந்த ஐந்தாறு வருடங்களாகவே குற்றாலம் போக வேண்டும் என்று மிக தீவிரமாக பேசிக்கொண்டிருந்தோம். எல்லா நண்பர்களுக்குள்ளும் கோவா போக வேண்டும் என்று பேசுவது போல தான் இந்த குற்றாலம் போக வேண்டும் என்று பேசுவதும் நடக்கும். குற்றாலம் ஏழைகளின் கோவா. எவ்வளவு பேசினாலும் நாங்கள் போக நினைத்த நாட்களில்

Read More

நான் கேட்ட சத்தம் – #சிறுகதை

“அபி... அபி...” யாரோ என்னை அழைக்கும் குரல் கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்தேன். “இங்க வாம்மா” என்று நான் வந்திருந்த சூர்யா மருத்துவமனை செவிலியர் என்னை அழைத்தார். “எவ்வளவு நாள் டேட் தள்ளி போயிருக்கு” “15 நாள்” “டெஸ்ட் எடுத்துப் பாத்தீங்களா” “ஆமா சிஸ்டர்” “எதுக்கும் இங்க வந்து பிளட் டெஸ்ட் எடுத்துப்பாக்கலாம்-னு வந்தேன் சிஸ்டர்” “அது மேடம் சொல்லுவாங்க” “சரிங்க சிஸ்டர்” “இந்தாங்க. போயி டெஸ்ட் எடுத்துட்டுவாங்க” என்று சிஸ்டர் ஒரு சீட்டை கொடுத்தார். அதில் சிறுநீர் கார்ப்ப பரிசோதனை செய்து, முடிவுகளை கொண்டு

Read More