கவிதாவும் கருப்பனும்
ஒரு ஊரில் கவிதா என்ற ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரின் பணக்காரர்கள் இருக்கும் பகுதியில் தான் அவள் வீடும் இருந்தது. அவள் வீட்டிலும் செல்வத்திற்கு குறைவில்லை தான். அவளுக்கு தேவைக்கான அனைத்து வசதிகளும் அவள் வீட்டில் கிடைத்தது. அன்பாக அவளைப் பார்த்துக் கொள்ள வேலைக்கு ஆட்கள் கூட அவள் வீட்டில் இருந்தனர். ஆனாலும் எதோ ஒரு குறை. என்னவென்று சொல்ல முடியவில்லை. கவிதா அந்தப் பகுதியிலேயே மிகமிக அழகானவள்.
Read More