Monday, December 23, 2024
Home > கவிதை > என் மன்னவா… வாடா…

என் மன்னவா… வாடா…

என் அன்பே…

என் ஆயுளே…

என் இணையே…

என் ஈரமே…

என் உயிரே…

என் ஊடலே…

என் எண்ணமே…

என் ஏறுகொடியே…

என் ஐம்புலனே…

என் ஒளியே…

என் ஓவியமே…

என் காதலா…

நீ உயிராய்…

நான் மெய்யாய்…

நாம் எப்போது ஈன்றொடுப்போம்…

உயிர்மெய்யாய்…

காத்திருக்கிறேன் உனக்காக…

ஆருயிரே..

வாடா மன்னவா…

என்னை வென்றெடுக்க…

என் மன்னவா… வாடா..

 உ.கா.

நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை…

ஜூலை 04, 2019

காலை 11.45