Tuesday, December 24, 2024
Home > குட்டிக்கவிதை > அடியே நான் என்ன செய்ய – #குட்டிகவிதை

அடியே நான் என்ன செய்ய – #குட்டிகவிதை

நீ என்னை

மறுக்க மறுக்க…

எனக்கு

இன்னும் இன்னும்

உன்னைப் பிடிக்கிறதே…

என்ன செய்ய…

அடியே நான் என்ன செய்ய…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

பிப்ரவரி 25, 2020

மாலை 07.30 மணி…