Monday, December 23, 2024
Home > குட்டிக்கவிதை > என்னைப் பிரிவதில் – #குட்டிக்கவிதை

என்னைப் பிரிவதில் – #குட்டிக்கவிதை

வென்றுவிட்டாய்…

நீ…

என்னைப் பிரிவதில்…

ஆனால்…

தோற்றுவிட்டாய்…

நீ…

என் மனதிலிருக்கும் உன் நினைவுகளை அழிப்பதில்…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

ஆகஸ்டு 29, 2020

காலை 10.42 மணி…