Thursday, April 17, 2025
Home > கவிதை > காதல் ஒர் தொடர்கதை… -#கவிதை

காதல் ஒர் தொடர்கதை… -#கவிதை

காதல் முடிவது காமத்தில்…

காமம் முடிவது காதலில்…

இரண்டும் முடிவது பிரிவில்…

பிரிவு முடிவது…?

காதலில்…

ஆம்…

மீண்டும் ஓர் காதலில்…

 

காதலர்களுக்குத் தானே…

என்றும் முடிவுரை…

காதல் என்றென்றும்…

முடிவில்லா ஒர் தொடர்கதை…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

ஆகஸ்டு 31, 2024

இரவு 10.08 மணி…

நான் அவனுக்காக விட்ட கண்ணீரை விட…

அதிகம்…

அவன் எனக்காக…

என்னை நினைத்துவிட்ட கண்ணீர்…

 

தண்டித்தேன் அவனை…

துண்டித்தேன் அவனை…

ஆனால் அவனோ…

மன்னித்தான் என்னை…

அவனை பிரிந்ததற்காக….

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

ஆகஸ்டு 31, 2024

இரவு 10.30 மணி…