Monday, December 23, 2024
Home > வகையற்ற > நான் தொலைத்த காதல்

நான் தொலைத்த காதல்

ஒரு பெண் தன் காதலை விட்டு விலகுகிறாள் என்றால் குடும்ப அழுத்தம் முதற்கொண்டு அதற்கு பல்வேறு வகையிலான நியாயமான காரணங்கள் இருக்கும். இந்த நடைமுறைச் சிக்கல்களை ஆண்களால் பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியாது. ‘மச்சான்.. ஏமாத்திட்டாடா…’ என்று புலம்பி, தண்ணியடித்து அதிலும் ஒருவித சுகம் காண்பார்கள்.