Monday, December 23, 2024
Home > #கவிதை (Page 10)

நீ சொல்லப்போகும் பதிலில்…

உன் மேல் கொண்டுள்ள காதலை அறிய முடியவில்லை முதலில்... ஆனால்... எப்போதும் நீ நிறைந்திருக்கிறாய் என் நினைவில்... நீ கடைசிகாலம் வரை இருக்க வேண்டும் என் வாழ்வின் முடிவில்... கிரங்கிக் கிடக்கிறேன் நான் கண்ட உன் அக அழகில்... அழகே வெட்கப்பட்டது, உன் அழகைக்கண்டு நான் உன்னைப்பார்த்த நொடியில்... உன்னைப்பார்க்க நான் வருகிறேன் எகப்பட்ட தடங்கலில்... அதையெல்லாம் தாண்டி வருகையில் எதேதோ செய்கிறது என் உடலில்... இவையெல்லாம் என் மனம் செய்யும் சேட்டைகள் உன்னைப்பார்க்கும் ஆசையில்... காத்திருந்து உன்னைக் காண்பதில் எனக்குள் இருப்பது பரவசமெனில்... உன்னைக் நினைத்து உன்னைக்காண காத்திருக்கும் நாளிலெல்லாம் இருக்கிறது சொர்கம் அதில்... இனி, உன்

Read More