ஒண்ணுமில்ல… பகுதி 19
பதினெட்டாவது பகுதியின் லிங்க்... அப்போது சூசன் என்னை போனில் அழைத்தார். அப்போது தான் நான் என் நினைவிற்கு வந்தேன். நாம் அவனை அடிப்பது போன்று நினைத்தது எல்லாம் கனவா? என்னால் அவனை அடித்து துவைக்க முடியவில்லையே. என்னா வாழ்க்கை இது என அலுத்துக்கொண்டேன். இவர் மட்டும் அப்படி என்ன சொல்லிவிடப் போகிறார் என்ற கடுப்பில் நான் முதல் அழைப்பை எடுக்கவில்லை. என்னால் ஏதும் செய்ய முடியாதா? என்று எனக்குள் ஏக்கம் ஏற்பட்டது. எனக்கு அவன் பேச
Read More