தலையாட்டி பொம்மைகளா பெண்கள்??? – #கேள்விபதில் – 16
கேள்வி: தமிழக உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத பொறுப்புகளுக்கு பெண்கள் தேர்ந்தேடுக்கப்படப் போகிறார்கள். ஆக, தலையாட்டி பொம்மைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறதா? - பெயர் கூற விரும்பாத வாசகர். பதில்: வாசகர் கேட்ட கேள்வியில் இரண்டு தவறுகள் இருக்கின்றன. பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இனி 50% இட ஒதுக்கீடு என்பதே தவறான பார்வை. உண்மையில் இது அவர்களது உரிமை. தமிழக வாக்காளர் பட்டியல் படி பார்த்தால் பெண்களுக்கு 51% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஆக
Read More