ஒண்ணுமில்ல… பகுதி 37
முப்பத்தி ஆறாவது பகுதியின் லிங்க்... இரவு காய்கறிக்கடையை வியாபாரத்திற்கு தயார் செய்துக்கொண்டிருந்தப்போது, என் பேத்தி, தேவி போனில் அழைத்தாள். நலம் விசாரிப்பிற்குப் பிறகு, என்னிடம் ஒரு விசயம் சொல்ல வேண்டும் என்றும், நாளை மதியத்திற்கு மேல் விட்டிற்கு வருகிறேன் என்றாள். மேலும், சில நாட்களுக்கு என்னுடன் அங்கேயே தங்கப் போகிறாள் என்றும் சொன்னாள். நான் கடை எடுத்து வைக்கும் அவசரத்தில் இருந்ததால், சரி வாம்மா நேரில் பேசிக்கொள்ளலாம் என்று போனை வைத்துவிட்டேன். மீண்டும்
Read More