ஒண்ணுமில்ல… பகுதி 39
முப்பத்தி எட்டாவது பகுதியின் லிங்க்... இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்த போதே, அந்தேரி போலிஸ் ஸ்டேசனுக்கு வந்து சேர்ந்திருந்தேன், அந்த இன்ஸ்பெக்டருடன். ஏதோ கொலைக் குற்றவாளியை அழைத்துக்கொண்டுப் போவதைப் போல் என்னை உள்ளே அழைத்துச் சென்றனர். யாரையோ திருப்திப் படுத்தவே இந்த இன்ஸ்பெக்டர் இவ்வாறெல்லாம் செய்கிறான் என்று எனக்கு இத்தனை வருட அனுபவத்தில் எளிதாகப் புரிந்தது. இந்த இன்ஸ்பெக்டருக்குப் பின்னால் இருக்கிறது யார் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு யாரிடம் உதவி கேட்கலாம் என்று
Read More