Monday, December 23, 2024
Home > வாழ்க்கை (Page 2)

அருவியின் சாரல்…

அருவியின் சாரல்... 2017ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்படங்கள் எவை? என்று பட்டியலிட்டால் நிச்சயம் அருவி திரைப்படமும் அதில் இடம்பெறும். படத்தின் கரு, அருவியாக நடித்த அதிதி பாலன், திரைக்கதை, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மனிதம் அடிப்பட்டு போவது பற்றிய காட்சிகள், குழந்தைப் பருவத்தின் அழகியலை காட்டிய விதம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு என பாராட்ட நிறைய அம்சங்கள் இருக்கின்றன. அருவி திரைப்படத்தைப் பற்றி ஏராளமான விமர்சனங்களும், பாராட்டுக்களும் வந்துவிட்டது. ஆகவே, படத்தில் என்னை கவர்ந்த

Read More

பெண்ணே! உன் நினைவுகளுக்கு நன்றி!!!

என் தோழியின் திருமணத்திற்காக திருச்சிக்கு சென்றிருந்தேன். கல்லூரியில் அவள் என் வகுப்புத் தோழி. இரவு விருந்து முடிந்ததும், என் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தமையால், எங்களுக்கு பேசுவதற்கு நிறைய இருந்தது. வேலை, காதல், மோதல், கிசு கிசு, கல்யாணம் என பல தலைப்புகளில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, எங்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த தோழி, குமுதாவிற்கு, அவளின் வருங்கால கணவரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு

Read More

அடுத்த மாப்பிள்ளை நாங்க… பொண்ணு இருந்த தாங்க… – #கேள்விபதில் – 19

நண்பர்களுடன் (ஆண் நண்பர்கள் மட்டும்) பாண்டிச்சேரிக்கு பயணம் மேற்கொண்டிருந்தேன். அங்கே என் நண்பர்கள் குழுவினருடன்  பேசிக் கொண்டிருந்த பொழுது நான் அனைவரிடமும் ஒரு கேள்வியை முன் வைத்தேன். அந்தக் கேள்விக்கு அவர்கள் சொன்ன பதிலே இப்பதிவை எழுதத் தூண்டியது. பெயர்களும், நிகழ்வுகளும், ஊர்களும் நாகரிகம் கருதி மாற்றப்பட்டுள்ளது. மேலும் இது அவர்களைப் புண் படுத்த எழுதப்பட்ட பதிவல்ல, மாறாக இத்தளத்தை வாசிக்கும் வாசகிகளுக்காக எழுதப்பட்டது. நான் கேட்ட கேள்வி இதோ... கேள்வி: எந்த மாதிரியான

Read More

என் முன்னாள் காதலனுக்கு இன்று பிறந்தநாள்… – சிறுகதை

“திவ்யா… திவ்யா… சீக்கிரம்  எழுந்திருடி … மாப்பிள்ளை உன்னுடன் பேசனுமாம்” என அம்மா என்னை எழுப்பினாள். நல்ல தூக்கத்தில் இருந்த நான் திக்கென்று எழுந்து அம்மாவின் போனை வாங்கி காதில் வைத்தேன். “உன் போன் என்ன ஆச்சு திவ்யா… காலையில இருந்து மூன்று முறை போன் பண்ணிட்டேன். நீ எடுக்கவேயில்லை? ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றார் ஆனந்த். ஆனந்த கிருஷ்ணன் சுருக்கமாக ஆனந்த். வீட்டில் எனக்குப் பார்த்த மாப்பிள்ளை. எங்களைப் போலவே,

Read More

வாழ்க்கையின் சாபம் – வாசகர் எழுத்து-1

வாழ்க்கையின் சாபம் எழுதியது: நண்பர் நவீண் வாழ்க்கை என்பது சிலருக்கு வரமாவும் சிலருக்கு சாபமாகவும் அமைகிறது. ஆனால் அது எனக்கு ஒரு சாபமாகவே தோன்றுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் தருமபுரி பேருந்து நிலையம் அருகே மதியம் சுமார் 12 மணி அளவில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்திக் கொண்டிருக்க, சாலையின் நடுவே ஒரு முதியவர் மயங்கிய நிலையில் இருந்தார். அவர் அருகே சென்றுப் பார்த்த பொழுது அவருக்கு தோலில் ஒரு விதமான நோய்

Read More