ஒண்ணுமில்ல… பகுதி 34
முப்பத்தி மூன்றாவது பகுதியின் லிங்க்... “அந்தேரி போலிஸ் ஸ்டேசம் மே ஆவோ” என்று ஒரு ஆண் குரல் கேட்டது. என்னவென்று கேட்பதற்குள் போனை கட் செய்துவிட்டான் அந்த ஆசாமி. மீண்டும் தாத்தாவின் எண்ணிற்குப் போன் அடித்தப் பொழுது போன் ஸ்விட் ஆஃப் என்று வந்தது. சோபனாவைப் பார்த்தேன். யார் போனில் பேசியிருப்பார்கள். ஒருவேளை போலிஸாராக இருக்குமோ? இல்லை வேறு யாராவதாக இருக்குமோ? எத்றகாக அந்தேரி போலிஸ் ஸ்டேசனுக்கு வரச் சொல்கிறார்கள்? “அத தான் டி நானும்
Read More