ஒண்ணுமில்ல… பகுதி 29
இருபத்திஎட்டாவது பகுதியின் லிங்க்... முதல் துளியை ரூசிப்பதற்குள், “தம்பி” என்று, ஒரு குரல் கேட்டது, கூடவே, என் தோளில் யாரோ தட்டுவதைப் போலிருந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். ராமசாமி ஐயா என் பின்னே நின்று, என் தோளைத்தட்டி என்னை அழைத்தார். “ஐயா. நீங்களா?” என்றேன். “என்ன தம்பி. தலையில, கையில எல்லாம் கட்டு கட்டியிருக்கிங்க” என்றார் பதற்றமாக. இவரிடம் உண்மையைச் சொல்லலாம் என்று தான் முதலில் என் மனதில் தோன்றியது. ஆனால் சுற்றி நிறைய நபர்கள் இருந்ததால் எனக்கு
Read More