ஒண்ணுமில்ல… பகுதி 22
இருபத்தி ஒன்றாவது பகுதியின் லிங்க்... அவள் கண்கள் என் கண்களைப் பார்க்கும் போது எனக்கு ஜீவ் என்று இருந்தது. நான் மெய் மறந்து நின்றேன். ஆனால், அவள் அவளது பையைக் கொண்டு என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டாள். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அவளை பெயரைச் சொல்லி அவளைக் கூப்பிட்டது, அவ்வளவுப் பெரிய தவறா என நான் நினைப்பதற்குள், என்னை ஹிந்தியில் திட்டிக்கொண்டே அடிக்க ஆரம்பித்தாள். அவளின் வலதுக் கால் செருப்பை கழற்றினாள். அதனைக் கொண்டு என்
Read More