ஏன் பிடிக்கிறது உன்னை… -#கவிதை
ஏன் உன்னைப் பிடித்திருக்கிறது எனக் கேட்கிறாய்? எனக்கே இந்தக் கேள்விக்கு பதில் தெரியாதபொழுது... நான் எப்படியடி சொல்வேன் உனக்கு பதிலை... உனக்காக முயற்சி செய்கிறேன்... கேட்டுக்கொள்ளடி என் கண்ணே... உன் கண்கள் எனக்குப் பிடிக்கும்... சிரிக்காமல் சிரிக்கும் உன் உதடுகள் எனக்குப் பிடிக்கும்... உனது புருவத்தின் அழகு பிடிக்கும்... ஏதேனும் கேள்வி கேட்கையில் உயரும் அந்தப் புருவம் இன்னும் பிடிக்கும்... உன் மேலே நீ வரைந்துக் கொள்ளும் கோளங்கள் பிடிக்கும்... உன் பெயரை உன் கையில் எழுதி வைத்திருப்பது பிடிக்கும்... நான் கண்டுவிட்டால், அதனை நீ
Read More