Tuesday, December 24, 2024
Home > #காதல்கதை (Page 6)

ஒண்ணுமில்ல… பகுதி 19

பதினெட்டாவது பகுதியின் லிங்க்... அப்போது சூசன் என்னை போனில் அழைத்தார். அப்போது தான் நான் என் நினைவிற்கு வந்தேன். நாம் அவனை அடிப்பது போன்று நினைத்தது எல்லாம் கனவா? என்னால் அவனை அடித்து துவைக்க முடியவில்லையே. என்னா வாழ்க்கை இது என அலுத்துக்கொண்டேன். இவர் மட்டும் அப்படி என்ன சொல்லிவிடப் போகிறார் என்ற கடுப்பில் நான் முதல் அழைப்பை எடுக்கவில்லை. என்னால் ஏதும் செய்ய முடியாதா? என்று எனக்குள் ஏக்கம் ஏற்பட்டது. எனக்கு அவன் பேச

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 18

பதினேழாவது பகுதியின் லிங்க்... அவன் சொல்லியதைக் கேட்டதிலிருந்து எனக்கு கோபமே அடங்கவில்லை. அவன் அப்படி என்ன சொன்னான் என்ற கதை இதோ. நாங்கள் அமர்ந்திருந்த டேபிளின் மீது கார்டு மாதிரி ஒன்றை எடுத்து வைத்தான். அதில் பிரபல ஐந்து நட்சத்திர விடுதியின் முத்திரை இருந்தது. நான் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தேன். அவனே பேச்சை தொடர்ந்தான். “ஷல் வீ கோ அவுட் பார் எ டிரிங்க். அண்ட் எஞ்சாய் த இவனிங்” “அல்சோ வீ கேன் டிஸ்கஸ் யூவர்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 17

பதினாறாவது பகுதியின் லிங்க்... “ஆர் யூ தேர் இன் த லைன்” என்று போனில் ஹெச்.ஆர் கேட்டார். “யேஸ். சார். ஐ யாம்” என்றேன். அப்போது தான் நான் என்னை இன்று வரச் சொன்ன ஹெச்.ஆரிடம் பேசிக் கொண்டிருப்பது நினைவில் வந்தது. இன்னும் சற்று நேரத்தில் இவரை நேரில் பார்க்கப் போகிறோமே, இப்போது எதற்கு அழைக்கிறார் என்று எனக்குள் வினா எழுந்தது. எதோ வழவழவென்று பேசிவிட்டு முக்கியமான விசயத்திற்கு வந்தார். “பிளீஸ். கம் டூ த

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 16

பதினைந்தாவது பகுதியின் லிங்க்... ஆனால், அதற்குள் நான் இறங்க வேண்டிய இரயில் நிலையம் வந்தது. மீண்டும் அவனைப் பார்த்தேன். அவன் வேறு எங்கயோ பார்த்துக்கொண்டிருந்தான். சில நிமிடங்களாவது அவனை நான் அப்போது சைட் அடித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். அவன் என்னைப் பார்க்க மாட்டான என என் மனம் ஏங்கியது. அப்போது எனக்கும் ஒரு விதமான ரசாயன மாற்றம் ஏற்பட்டது. எனக்கு இதுக்கும் முன் அது போன்று ஏற்பட்டதில்லை. நான் இறங்குவதற்குள்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 15

பதினான்காவது பகுதியின் லிங்க்... யாரோ என்னையே பார்ப்பது போன்ற உணர்வு, எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதைப் போல எனக்குள்ளும் ஏற்பட்டது. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருவன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு வயது எப்படியும் 30ற்குள் தான் இருக்கும். பார்க்க ஒல்லியாகவுமில்லை, குண்டாகவுமில்லை. கொஞ்ச வாட்ட சாட்டமான ஆளாகத் தெரிந்தான். கொஞ்சம் அழகாகவும் இருந்தான். அவன் முகத்தில் இருந்த சிரிப்பு என்னைக் கவர்ந்தது. ஆனால் நான் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இவன் உள்ளூர் ஆள் மாதிரி தெரியவில்லை.

Read More