ஒண்ணுமில்ல… பகுதி 33
முப்பத்தி இரண்டாவது பகுதியின் லிங்க்... எதற்கு இத்தனை மிஸ்டு கால்கள் வந்திருக்கிறது, தாத்தாவுக்கு ஏதோனும் மருத்துவ உதவி தேவைப்பட்டிருக்குமோ? நான் குடித்துவிட்டு தூங்கியதால் ஏதோனும் விபரீதமாகியிருக்குமோ? என்று எனக்குள் பயமும் துக்கமும் ஒருசேர வந்தது. அப்படி ஏதேனும் ஆகியிருந்தால், என் வாழ்நாள் முழுவதும் அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியாதே. என் சிந்தனைகள் எங்கெங்கோ அலைப்பாய்ந்தன. என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்ன நடக்கப்போகிறது? என ஒன்றும் புரியாமல் சோபனாவைப் பார்த்தேன்.
Read More