ஒண்ணுமில்ல… பகுதி 02
முதல் பகுதியின் லிங்க் அதற்குள் உடல் முழுவதும் தொப்பையாக நினைந்திருந்தது. எனக்கு விழிப்பு வந்துவிட்டது. திடுக்கிட்டு எழுந்துப் பார்த்தேன். சில நொடிகளுக்கு நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்கே தெரியவில்லை. சுதாரித்து எழுந்து நான் படுத்திருந்த கட்டிலின் மீது அமர்ந்தேன். மீண்டும் அதே கனவு. பெருமூச்சு விட்டு விட்டு, எனது எம்ஐ பேண்டில் மணியைப் பார்த்தேன். மணி காலை 5.14 என காட்டியது. எழுந்து, பல் துளைத்து, காலைக் கடனை முடித்துவிட்டு வந்து, எனது அறையிலிருந்த
Read More