ஆசையாய் காத்திருக்கிறேன்…
ஆசையாய் காத்திருக்கிறேன்... என் விருப்பத்தை உன்னிடம் சொல்ல... இது காதல் தானா என தெரியவில்லை... உன் மேல் ஏன் இந்த இனம் புரியா அன்பு என புரியவில்லை... இது காதலாய் மாறுமா என உறுதியில்லை... காதலாய் மாற வேண்டுமென்பதே எனது ஆசை... இது காதலே என் மனதில் தினமும் கேட்டுகுது ஒரு ஓசை... ஆனால்... இது காதலாய் மாறினால்... நமக்கு காத்திருக்கிறது பெரும் மோதல்... அது நம் குடும்பங்களிலிருந்தே வெடிக்கும்... சாதிகளின் கோர முகத்தை பார்க்க வேண்டியிருக்கும்... நரகமாகும் நம் வாழ்க்கை... அதனாலே சொல்லாமல் இருக்கிறேன் என் காதலை... ஏப்படியேனும் தவிர்க்க வேண்டுகிறேன் பெரும் மோதலை... இருப்பினும்... என் அருகிலேயே
Read More