ஒண்ணுமில்ல… பகுதி 23
இருபத்தி இரண்டாவது பகுதியின் லிங்க்... அப்போது, “ஹாய். தேவி. ஐயம் தேவா” என்று ஒரு குரல் கேட்டது. நான் திரும்பிப் பார்க்கவும், அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தேறியது. எந்தப் பெண்ணிற்கும் நடக்கக் கூடாத சம்பவமது. நான் திரும்பும் தருவாயில், எனக்கு முன்னே வந்த ஒரு இருபது வயதுக்கூட ஆகாத பையன் ஒருவன் என் வலது மார்பை அமுக்கிவிட்டு ஓடிவிட்டான். எனக்கு அப்படியே உலகமே இருண்டு விட்டது. என் உடல், என் உரிமை. என் உரிமையை, எப்படி அவன்
Read More