Monday, December 23, 2024
Home > அரசியல்

திமுகவின் அக்னிப்பரீட்சை…! – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் திமுக நிற்கப்போகும் தொகுதிகளில் 15 தொகுதிகள் எளிதாக வெற்றிப்பெறக் கூடிய தொகுதிகள் எனவும், காங்கிரஸுக்கு, அக்கட்சி பலவீனமாக உள்ள 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அரசியல் விமர்சகர்களும், எதிர்கட்சியினரும் கடுமையாக சாடுகின்றனர். இது பற்றி விவாதங்கள் பரவலாக எழுந்துள்ளன. 2016ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டசபைத் தேர்தலின் திமுக-காங்கிரஸின் ஓட்டு விகிதங்களை அடிப்படையாக வைத்தே இந்த விவாதங்கள் எழுகிறது. மேலும் குறிப்பாக வடமாவட்டங்களிலுள்ள 14 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக

Read More

தமிழ்நாட்டில் இனப்படுகொலை

ஸ்டெர்லைட் போராட்டம் - சுருக்கமான அறிமுகம் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமானது, இங்கிலாந்தின் லண்டனை தலைமையாக கொண்ட வென்டேட்டா நிறுவனத்தின் ஒரு அங்கம். இந்திய காப்பர் உற்பத்தியில் சுமார் 35% உற்பத்தித் திறன் கொண்டது. அதாவது 4,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்டது. அதனை 8,00,000 மெட்ரிக் டன்னாக உயர்த்த பூர்வாங்க வேலைகள் நடந்துவருகிறது. இந்த ஆலையில் உற்பத்தி நடைபெறவில்லை என்றால், இந்திய அரசாங்கம், 2020ல் உலக பொதுச் சந்தையில் காப்பரை

Read More

அரசியலில் ரஜினி… முத்தலாக் விவகாரம்…

முத்தலாக் விவகாரம்... தலாக்... தலாக்... தலாக்... நமது இஸ்லாமிய சகோதரிகளை அச்சம் கொள்ள வைக்கும் வார்த்தைகள். இஸ்லாம் சமூகத்தில் ஒரு கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய இந்த வார்த்தைகளை சொன்னால் போதுமானது. எழுத்து மூலமாகவோ, வார்த்தைகள் மூலமாகவோ, மின்னஞ்சல், குறுச்செய்தி என எவ்வகையில் சொன்னாலும் அது விவாகரத்தில் முடியும் என்ற சூழல் இங்கே உள்ளது. மற்ற சமூகத்தினர் போல, நீதிமன்றங்களை நாடி, வாய்தா மேல் வாய்தா வாங்கி அலைய வேண்டியதில்லை.

Read More

ரஜினி ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? – #கேள்விபதில்-20

கேள்வி: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வருகிறதே? அவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? பதில்: இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த் ஒரு இந்திய குடிமகன். ஆக இந்திய அரசியலுக்கு அவர் தாராளமாக வரலாம். ஆனால் அவர் அரசியலுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதே? என்ன குழப்பமாக இருக்கிறதா? நான் சொல்வது அவரது “கருத்து அரசியலைப் பற்றியது”. இதோ விளங்கச் சொல்கிறேன். 1996ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை

Read More

அடுத்து என்ன…? – #தேர்தல்2016 – பதிவு-4

இக்கட்டுரையின் நோக்கங்கள் இரண்டு. முதலாவது, தமிழக தேர்தல் முடிவுகள் நமக்குச் சொல்வதென்ன...? இரண்டாவது, அடுத்த சில ஆண்டுகளில் தமிழக அரசியல் போகும் பாதை என்னவாக இருக்கும்…? சில புள்ளிவிவரங்கள்… அதிமுக+ – 134 இடங்களில் வென்றுள்ளது. திமுக+ – 98 இடங்களில் வென்றுள்ளது. அதில் திமுக -89, காங்கிரஸ் – 8, இந்தியன் யூனியன் மூஸ்லிம் லீக் -1. அதிமுகவின் வாக்கு சதவீதம் – 40.8% திமுகவின் வாக்கு சதவீதம் –

Read More