அரசியலில் ரஜினி… முத்தலாக் விவகாரம்…
முத்தலாக் விவகாரம்... தலாக்... தலாக்... தலாக்... நமது இஸ்லாமிய சகோதரிகளை அச்சம் கொள்ள வைக்கும் வார்த்தைகள். இஸ்லாம் சமூகத்தில் ஒரு கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய இந்த வார்த்தைகளை சொன்னால் போதுமானது. எழுத்து மூலமாகவோ, வார்த்தைகள் மூலமாகவோ, மின்னஞ்சல், குறுச்செய்தி என எவ்வகையில் சொன்னாலும் அது விவாகரத்தில் முடியும் என்ற சூழல் இங்கே உள்ளது. மற்ற சமூகத்தினர் போல, நீதிமன்றங்களை நாடி, வாய்தா மேல் வாய்தா வாங்கி அலைய வேண்டியதில்லை.
Read More