தண்ணீரில் நான் பார்த்த முகம் – #சிறுகதை
என் மச்சினிச்சியின் (மனைவியின் பெரியப்பா பெண்) திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சேலத்திலிருந்து திருச்செங்கோடு செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன். நான் ஒரு சிறு தொழில் செய்து வாருகிறேன். தொழில் நிமித்தமாக எதிர்பாராதல் வந்த ஒரு வேலையால், சென்னை சென்று புதிய சேலை மாதிரிகளை காட்டி, வாடிக்கையாளரிடம் சம்மதம் வாங்கினால் மட்டுமே உற்பத்தியை தொடங்க வேண்டும் என்ற நிலை. என் வேளையாட்களை யாரையேனும் அனுப்பி வைக்கலாம் என்றால், அவர்கள் ஏதாவது தவறாக புரிந்துக்கொண்டு
Read More