வலிக்குது தான்… அதுக்கு இப்ப என்ன பண்றது…
வலிக்குது தான்... அதுக்கு இப்ப என்ன பண்றது... 2013ஆம் ஆண்டு வெளியான ராஜாராணி திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. படம் தாறுமாறு வெற்றி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்து அட்லி இயக்கிய திரைப்படம். ஷங்கரின் உதவியாளர் அட்லி என்ற அடையாளத்தை முதல் படத்திலேயே அட்லி உடைத்தெறிந்து, அவருக்கு என்று அடையாளத்தை கொடுத்த படம் ராஜாராணி. தமிழக மக்களின் மனதில் நீங்க இடம் பெற்ற மௌனராகம் திரைப்படத்தின் நகல்
Read More