வாழ்க்கையின் சாபம் – வாசகர் எழுத்து-1
வாழ்க்கையின் சாபம் எழுதியது: நண்பர் நவீண் வாழ்க்கை என்பது சிலருக்கு வரமாவும் சிலருக்கு சாபமாகவும் அமைகிறது. ஆனால் அது எனக்கு ஒரு சாபமாகவே தோன்றுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் தருமபுரி பேருந்து நிலையம் அருகே மதியம் சுமார் 12 மணி அளவில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்திக் கொண்டிருக்க, சாலையின் நடுவே ஒரு முதியவர் மயங்கிய நிலையில் இருந்தார். அவர் அருகே சென்றுப் பார்த்த பொழுது அவருக்கு தோலில் ஒரு விதமான நோய்
Read More