Monday, December 23, 2024
Home > #படுகொலை

கேட்கிறேன் பாவமன்னிப்பு… மணிப்பூருக்காக – #கவிதை

ஆடையில்லாமல் ஓடவிட்டார்கள்... ஜாதியின் பெயராலும், இறைவனின் பெயராலும்... தடுக்க வரவில்லை... இராமனும்... அல்லாவும்... ஏசுவும்... ஆயிரம் ஆயிரம் வக்கிரம் கொண்ட கண்கள் ரசித்திருக்கும்... அந்த பெண்களின் அந்தரங்கங்களை... ஆனாலும் கோடிக்கணக்கான மனங்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் உலகெங்கும்... நடந்ததை நினைத்து நினைத்து வருந்தியிருக்கும்... கண்ணில்லாமல் போனது அரசுக்கு... கலவரம் தேவையாய் இருந்தது ஆட்சிக்கு... இது தவறென்றே தெரியாமல் போனது மனித அறிவிற்கு... போகிறதே மனிதகுலம் அழிவிற்கு.. யாரெல்லாம் பொறுப்பு கலவரமான செயலுக்கு... களங்கமே ஏற்ப்பட்டதே இந்திய நாட்டின் புகழுக்கு... இனி கிடைக்குமா மரியாதை இந்தியர் என்னும் பெயருக்கு... ஏன் என்ற கேள்விக்கு? இராமனுக்கு... அல்லாவிற்கு... ஏசுவிற்கு... ஜாதிக்கு... என்கிறார்கள் மனசாட்சியேயில்லாமல் இன்றைக்கு... மனித செயலுக்கு இறை

Read More

தமிழ்நாட்டில் இனப்படுகொலை

ஸ்டெர்லைட் போராட்டம் - சுருக்கமான அறிமுகம் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமானது, இங்கிலாந்தின் லண்டனை தலைமையாக கொண்ட வென்டேட்டா நிறுவனத்தின் ஒரு அங்கம். இந்திய காப்பர் உற்பத்தியில் சுமார் 35% உற்பத்தித் திறன் கொண்டது. அதாவது 4,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்டது. அதனை 8,00,000 மெட்ரிக் டன்னாக உயர்த்த பூர்வாங்க வேலைகள் நடந்துவருகிறது. இந்த ஆலையில் உற்பத்தி நடைபெறவில்லை என்றால், இந்திய அரசாங்கம், 2020ல் உலக பொதுச் சந்தையில் காப்பரை

Read More