இறுக்கி அனைச்சு ஒரு உம்ம தரும் – #பயண அனுபவம் – 8
தலைப்பு சொல்வதைப் போல, இப்பதிவு முத்தம் சம்பந்தப்பட்டது தான். பாண்டிச்சேரி சென்றிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவமே இப்பதிவு எழுதக் காரணம். பொது தளத்தில் இருவர் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பததை என் சம காலச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதனை பதிவு செய்ய விரும்புகிறேன். சமூகத்தில் எல்லோரும் இப்படித் தான் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை, ஆனால் சமூகத்தை குறுக்கு வெட்டாக ஒரு மாதிரியை எடுத்துப் பார்த்தோம் என்றால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது விளங்கும். நம்
Read More