கனவு உருமாற… செயல் மனதார…
கனவிலிருக்கும் வீச்சு... நினைவில் இல்லை... நினைவிலிருக்கும் வீச்சு... உணர்வில் இல்லை... உணர்விலிருக்கும் வீச்சு... இலக்கில் இல்லை.... இலக்கிலிருக்கும் வீச்சு... தன்னம்பிக்கையில் இல்லை... தன்னம்பிக்கையிலிருக்கும் வீச்சு... பயிற்சியில் இல்லை... பயிற்சியிலிருக்கும் வீச்சு... முயற்சியில் இல்லை... முயற்சியிலிருக்கும் வீச்சு... செயலில் இல்லை... செயலில்லிருக்கும் வீச்சு... போதுமானதாய் இல்லை... கனவு... நினைவாக வேண்டும்... நினைவு... உணர்வாக வேண்டும்... உணர்வு... இலக்காக வேண்டும்... இலக்கு... தன்னம்பிக்கையாக வேண்டும்... தன்னம்பிக்கை... பயிற்சியாக வேண்டும்... பயிற்சி... முயற்சியாக வேண்டும்... முயற்சி.... செயலாக வேண்டும்... அந்தச் செயலே வெற்றியைக் கொடுக்கும்... இருக்க வேண்டும்... கனவு உருமாற... செயல் மனதார... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஜூலை
Read More