வேட்பாளர் பட்டியல் #தேர்தல்2016 – பதிவு…2
இந்தத் தேர்தலில் போட்டியில் இருக்கும் வேட்பாளர்களைப் பற்றிய அலசல்களுக்கு போகும் முன்னர் நமது ஜனநாயக முறைப் பற்றி சில அடிப்படைகளை விளக்கி விடுகிறேன். நமது ஜனநாயக முறைப்படி முதல்வர்/பிரதமர் வேட்பாளரை அறிவித்து தான் போட்டியிட வேண்டும் என எந்த சட்டமுமில்லை. அதேபோல முதல்வர்/பிரதமர் வேட்பாளரை அறிவிக்க எந்தத் தடையுமில்லை. ஆனால் முதல்வர்/பிரதமர் என்பவர் தேர்தல் மூலம் தேர்தேடுக்கப்பட்டவர்கள் மூலமாக தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் தான். தமிழக சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. அதில்
Read More